Animation using Script Commands - Tamil

317 visits



Outline:

Script commandகளை பயன்படுத்திJmol animation. Ethane மற்றும்hemoglobinஐ உதாரணங்களாகக் கொண்டு, animationஐ விளக்குவது. Move, delay, slab, loop மற்றும்capture keywordகளைக் கொண்டு, script commandகள். Animationஐ GIF fileஆக சேமிப்பது.