Modify Display and View - Tamil

542 visits



Outline:

மாதிரியை சுழற்றுதல், பெரிதாக்குதல், நகர்த்துதல் மற்றும் spin செய்தல் View ஐ மாற்றுதல் Display ன் style ஐ மாற்றுதல். அணுக்கள் மற்றும் பிணைப்புகளின் நிறம் மற்றும் அளவை மாற்றுதல் அச்சுகள் (Axes) மற்றும் பெட்டி (Boundbox) வெவ்வேறு file formatகளில் படத்தை சேமித்தல்