Proteins and Macromolecules - Tamil

623 visits



Outline:

Protein Data Bank (PDB) லிருந்து புரதங்களின் அமைப்புகளை ஏற்றுதல். தரவுத்தளத்திலிருந்து .pdb fileகளை தரவிறக்குதல். PDB code (4EX1) ஐ பயன்படுத்தி இன்சுலினின் முப்பரிமாண அமைப்பை காணுதல். நீர் மூலக்கூறுகள் இல்லாமல் அமைப்பை காணுதல். இரண்டாம் அமைப்பின் display ஐ மாற்றுதல். ஹைட்ரஜன் பிணைப்புகள் மற்றும் டைசல்பைடு பிணைப்புகளை முன்னிலைப்படுத்துதல்.