The code files doesn't have the hydrogen molecules as shown in video. How can I add them?
Everything got selected when I clicked on select atom set option. How do I select the atoms as shown in video?I am using Jmol version 14.31.2
504 visits
Outline:வேதியியல் அமைப்பு தரவுத்தளத்திலிருந்து (PubChem) வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல். ஃபீனாலின் அமைப்பை ஏற்றி அதை பாரா-அமினோ ஃபீனாலாக (Para-amino Phenol) மாற்றுதல். கொலஸ்ட்ராலின் (cholesterol) அமைப்பை ஏற்றி அதன் இரட்டை பிணைப்பு மற்றும் பக்க சங்கிலியை முன்னிலைப்படுத்துதல். ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல். அலனைன் (Alanine), அடினோசின் (Adenosine), ஆல்பா-டி-க்ளூகோபைரநோஸ் (Alpha-d-glucopyranose) ன் இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
வேதியியல் அமைப்பு தரவுத்தளத்திலிருந்து (PubChem) வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல். ஃபீனாலின் அமைப்பை ஏற்றி அதை பாரா-அமினோ ஃபீனாலாக (Para-amino Phenol) மாற்றுதல். கொலஸ்ட்ராலின் (cholesterol) அமைப்பை ஏற்றி அதன் இரட்டை பிணைப்பு மற்றும் பக்க சங்கிலியை முன்னிலைப்படுத்துதல். ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல். அலனைன் (Alanine), அடினோசின் (Adenosine), ஆல்பா-டி-க்ளூகோபைரநோஸ் (Alpha-d-glucopyranose) ன் இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
Show video info
Pre-requisite