Surfaces and Orbitals - Tamil

515 visits



Outline:

அலிசைக்ளிக் (alicyclic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல். உதாரணம்: சைக்ளோஹெக்சேன் (Cyclohexane). அரோமேடிக் (aromatic) மூலக்கூறுகளின் மாதிரிகளை உருவாக்குதல். உதாரணம்: பென்சீன் (Benzene). மூலக்கூறுகளின் மேற்பரப்பு திணையத்தை (Surface topology) காட்டுதல். உதாரணம்: Molecular surface மற்றும் Dot surface. அணு ஆர்பிட்டால்கள் s, p, d மற்றும் f ன் மாதிரிகளை உருவாக்குதல் . மூலக்கூறு ஆர்பிட்டால்கள் sp3, sp2 மற்றும் sp ன் மாதிரிகளை உருவாக்குதல். மீத்தேன் மூலக்கூறுக்கு மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்குதல். ஈத்தேன் மூலக்கூறுக்கு மூலக்கூறு ஆர்பிட்டால்களை உருவாக்குதல்.