Symmetry and Point Groups - Tamil
This is a sample video. To access the full content,
please
Login
418 visits
Outline:
1. Methane moleculeலில் atomகளின் வழியாக வரிகளை வரைவது( C2 மற்றும் C3 rotational axesகள்) . 2. Axis நெடுகிலும், molecule spin மற்றும் rotate செய்வது. 3. Methane moleculeன், atomகளின் வழியாகreflection planeஐ வரைவது. 4. Methane' மற்றும் alleneனின் உதாரணத்தை பயன்படுத்தி, point group வகைப்பாட்டை விளக்குவது.