Installing Joomla on Windows - Tamil

161 visits



Outline:

முன்னிபந்தனைகள் ஆதரிக்கும் software களின் பட்டியல் - PHP, MySql, Apache மற்றும் அதன் version கள். Server Environment Web server distribution - XAMPP, LAMP (spoken -tutorial.org இல் XAMPP டுடோரியலுக்கான இணைப்பு ) Version மற்றும் OS Joomla 3.7.2 மற்றும் Windows 8 Joomla ஐ download செய்தல். joomla.org ல் இருந்து Joomla ஐ download செய்க அதை கணினியில் சேமிக்கவும். c:/xampp/htdocs folder ல் அதை extract செய்யவும். Database ஐ set செய்தல். Database ஐ உருவாக்குதல் மற்றும் set செய்தல். Database ன் விவரங்களை குறிப்பிடுவதன் முக்கியத்துவம். Windows ல் Joomla ஐ நிறுவுதல். Language option கள். Pre-installation check கள் Licence ஏற்பு Database இணைப்பு சரிபார்ப்பு. FTP Configuration Main Configuration Sample data ஐ நிறுவுதல். Installation folder ஐ நீக்குதல்.