Installing Joomla on a local server - Tamil

136 visits



Outline:

முன்நிபந்தனைகள் Supporting software களின் பட்டியல் PHP, MySql, Apache யம் அதன் version களும். Server Environment Web server distribution - XAMPP, LAMP (spoken-tutorial.org ல் XAMPP tutorial க்கான இணைப்பு ) Version மற்றும் OS Joomla 3.4.1 and Ubuntu 14.04 Joomla ஐ download செய்தல் joomla.org ல் இருந்து Joomla ஐ download செய்தல் அதை கணினியில் சேமித்தல் htdocs/www folder ல் அதை extract செய்தல். Database ஐ set செய்தல் Database ஐ உருவாக்குதல் மற்றும் set செய்தல். Database ன் விவரங்களை குறிப்பிடுவதன் முக்கியத்துவம் Joomla ஐ localhost ல் நிறுவுதல். Language option கள் Pre-installation check கள் Licence acceptance Database இணைப்பை சரிபார்த்தல் FTP Configuration Main Configuration Sample data ஐ நிறுவுதல் Installation folder ஐ நீக்குதல்.