Overview of Joomla - Tamil

400 visits



Outline:

Content Management System (CMS) ன் concept CMS ஆக Joomla Joomla ஐ கற்க முன்நிபந்தனைகள் Software மற்றும் hardware தேவைகள் பயன்படுத்தப்படும் OS மற்றும் Joomla version பின்வரும் tutorial களின் மேற்பார்வை localhost ல் Joomla ஐ நிறுவுதல் பொதுவான தவறுகள் மற்றும் Joomla ஐ uninstall செய்தல் Joomla ல் Article களை உருவாக்குதல் Joomla ல் Article Option கள் Joomla ல் Article களை format செய்தல் Joomla ல் உள்ள Categorie கள் Joomla ல் menu கள்

Width:800 Height:608
Duration:00:07:13 Size:4.4 MB

Show video info

Pre-requisite


No Pre-requisites for this tutorial.