No questions yet
391 visits
Outline:ஒரு புதிய பாடத்தையும் விசைப்பலகையும் உருவாக்குதல் பின்வருவனவற்றின் மூலம் பயனர் ஒரு புதிய பாடத்தை உருவாக்கலாம் கற்க புதிய எழுத்துக்களை உள்ளிடுதல், ஒரு XML file ஆக புதிய பாடத்தை சேமித்தல், அந்த புதிய பாட file ஐ பார்த்தல், புதிய பாட file ல் எழுத்துககளை தட்டச்சு செய்ய பயிற்சி செய்தல். பயனரும் பயிற்சிக்காக நிறங்களை அமைக்கலாம். பின்வருவனவற்றின் மூலம் ஒரு விசைப்பலகையை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கும் ஒரு விசைப்பலகையை தனிபயனாக்குதல். ஏற்கனவே இருக்கும் ஒரு விசைப்பலகையின் font ஐ மாற்றுதல். ஒரு XML file ஆக அந்த விசைப்பலகையை சேமித்தல் பயிற்சி: பயனர் ஒரு விசைப்பலகையை உருவாக்கி அதன் font ஐ மாற்றுதல்.
ஒரு புதிய பாடத்தையும் விசைப்பலகையும் உருவாக்குதல் பின்வருவனவற்றின் மூலம் பயனர் ஒரு புதிய பாடத்தை உருவாக்கலாம் கற்க புதிய எழுத்துக்களை உள்ளிடுதல், ஒரு XML file ஆக புதிய பாடத்தை சேமித்தல், அந்த புதிய பாட file ஐ பார்த்தல், புதிய பாட file ல் எழுத்துககளை தட்டச்சு செய்ய பயிற்சி செய்தல். பயனரும் பயிற்சிக்காக நிறங்களை அமைக்கலாம். பின்வருவனவற்றின் மூலம் ஒரு விசைப்பலகையை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கும் ஒரு விசைப்பலகையை தனிபயனாக்குதல். ஏற்கனவே இருக்கும் ஒரு விசைப்பலகையின் font ஐ மாற்றுதல். ஒரு XML file ஆக அந்த விசைப்பலகையை சேமித்தல் பயிற்சி: பயனர் ஒரு விசைப்பலகையை உருவாக்கி அதன் font ஐ மாற்றுதல்.
Show video info
Pre-requisite