Programming Concepts - Tamil

446 visits



Outline:

* KTurtle ல் ஒரு ப்ரோகிராம் எழுதுக * உள்ளீட்டை சேமிக்க variableகளின் பயன் * print command ன் பயன் * ஒரு வரியை Comment செய்தல் * Turtle க்கான விளக்கம் * ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல் * "sqrt" function ன் பயன் * கணித கணக்கீடுகளைச் செயல்படுத்துதல் * "clear", "spritehide", "spriteshow" போன்ற keywordகளை விளக்குதல் * குறியீடுகளின் பயன் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்