Add Subscription in Serials - Tamil

136 visits



Outline:

Outline: 1. ஒரு புது vendorஐ உருவாக்குவது- Vendor க்கு ஒரு பெயரை கொடுப்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை சேர்ப்பது Primary acquisition contact, Primary serials contact, contact about late orders, contact about late issuesக்கான check-boxகளை check செய்வது 2. +New Subscription’ ஒரு புது subscriptionஐ சேர்ப்பது(1/2) Vendor Record Recordஐ தேடுவது Catalogஐ தேடுவது Test prediction pattern Subscriptionஐ சேமிப்பது 3. Planning