How to create a library - Tamil

172 visits



Outline:

Outline: ஒரு libraryஐ எப்படி உருவாக்குவது AutoLocationஐ எப்படி enable செய்வது Branch library பற்றிய தகவல் கட்டாயமான fieldகளை எப்படி அடையாளம் காண்பது Library Codeன் முக்கியத்துவம் உருவாக்கப்பட்ட libraryக்கான மின்னஞ்சல் முகவரியின் முக்கியத்துவம் 3 மின்னஞ்சல் முகவரிகளின் விளக்கம் ஒரு குறிப்பிட்ட branch libraryக்கான URLன் முக்கியத்துவம் OPACதகவலை பூர்த்தி செய்வது ஒரு group libraryஐ எப்படி உருவாக்குவது