Koha installation on Linux 16.04 - Tamil

506 visits



Outline:

Outline: Ubuntu Linux OS 16.04ல், Koha Library Management System Package repositoryஐ சேர்ப்பது koha-commonஐ நிறுவுவது Kohaவிற்கு portஐ கட்டமைப்பது Maria DBஐ நிறுவுவது Koha moduleகளை enable செய்வது Koha Instanceஐ உருவாக்குவது Koha userக்கு passwordஐ அமைப்பது Koha web installerஐ அணுகுவது அடிப்படை configuration settingகளை நிறுவுவது Marc21க்கான Optional moduleகளை enable செய்வது Koha interfaceஐ அணுகுவது