Place order for a book - Tamil

92 visits



Outline:

Outline: ஒரு Bookற்கான orderஐ வைப்பது Vendor ஐ சேர்ப்பது- Powai Book Agency. விலைகளை பட்டியலிடுவது- Rupee தள்ளுபடி- 10% ஒப்படைப்பு நேரம் 14 நாட்கள் +basket க்கு சேர்ப்பது ஒரு புது(காலி) recordலிருந்து basketக்கு orderஐ சேர்ப்பது புத்தகத்தின் தலைப்பு- Industrial Microbiology Vendor ன் விலை- 1000 ஒரு basket(order)ஐ மூடுவது Basket விவரங்களின் பக்கம் இந்த basketஐ மூடுவது இறுதி order உரிய vendorக்கு அனுப்பப்படலாம் ஒரு shipmentஐ பெறுவது Powai Book Agency Vendorஇடமிருந்து shipmentஐ பெறுவது Vendorன் invoice - IITB/ST/Books/2017-10 Shipment தேதி, shipment விலை, மற்றும் shipment fundஐ தேர்ந்தெடுப்பது