Receive Serials - Tamil

82 visits



Outline:

Outline: Kohaவினுள் ஒரு Superlibrarianஆக அல்லது Serialகளின் கட்டுப்பாட்டு உரிமைகளைக் கொண்ட ஒரு Patronஆக login செய்யவும். Serialகளின் பக்கத்தில்- journalன் தலைப்பை enter செய்யவும். Serials subscription என்ற புதிய பக்கம் ISSN, Title, Notes, Library, Location, Call number Expiration date, Actions ஆகியவற்றை காட்டும் தாமதமான serialகளுக்கு உரிமை கோருவது- தாமதத்தினால் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் serials vendorகளுக்கு, Koha மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்புகிறது.