please provide instructions to install xfig
Expert gave hint on using BRISS Software for Windows, but on installing BRISS Software prompts with JAVA issues.
How to create and edit .fig diagram files in Windows, since xfig is not for Windows OS.
BRISS used to crop the PDF files can be downloaded from which source.
1261 visits
Outline:கணிதத்துடன் Feedback diagram feedback control டுடோரியலில் சேமிக்கப்பட்ட .fig file ஐ திறத்தல் $G(z) = \frac zz-1$ ஐ இரண்டாம் block diagram ல் இடுதல் special flag ஐ தேர்ந்தெடுத்தல் சேமித்து combined tex மற்றும் pdf ஆக export செய்தல் "special" தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நாம் text ஐ மட்டும் பெறுகிறோம் என்பதைக் காட்டுதல் /frac ஐ /dfrac ஆக மாற்றுதல் compilation ன் போது, dfrac unknown பிழை வருவதைக் காட்டுதல் tex file ல் \usepackageamsmath ஐ சேர்த்தல் மீண்டும் compile செய்து இப்போது சமன்பாடு சரியாக வருவதைக் காட்டுதல் Pdf file ஐ திருத்த pdfcrop ஐ பயன்படுத்துதல், Briss பற்றி கூறுதல்
கணிதத்துடன் Feedback diagram feedback control டுடோரியலில் சேமிக்கப்பட்ட .fig file ஐ திறத்தல் $G(z) = \frac zz-1$ ஐ இரண்டாம் block diagram ல் இடுதல் special flag ஐ தேர்ந்தெடுத்தல் சேமித்து combined tex மற்றும் pdf ஆக export செய்தல் "special" தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நாம் text ஐ மட்டும் பெறுகிறோம் என்பதைக் காட்டுதல் /frac ஐ /dfrac ஆக மாற்றுதல் compilation ன் போது, dfrac unknown பிழை வருவதைக் காட்டுதல் tex file ல் \usepackageamsmath ஐ சேர்த்தல் மீண்டும் compile செய்து இப்போது சமன்பாடு சரியாக வருவதைக் காட்டுதல் Pdf file ஐ திருத்த pdfcrop ஐ பயன்படுத்துதல், Briss பற்றி கூறுதல்
Show video info
Pre-requisite