Report Writing - Tamil

7684 visits



Outline:

Report Writing Chapter, section மற்றும், subsectionஉடன் கூடிய report style Section, subsection மற்றும், subsubsectionஉடன் கூடிய article style தானாக உருவாகும் table of contents Table of contentsன் உள் செல்லும், தகவலை சேமிக்கும் toc file தானியங்கும் section எண்களின் எண்ணிடல் Appendix; report மற்றும் article style ல் அதன் தோற்றம் Compilation error ஏற்பட்டால், LaTexல் இருந்து வெளியேறுவது