More on Single Dimensional Array in awk - Tamil

151 visits



Outline:

Outline: File உடன் awk arrayஐ பயன்படுத்துவது உதாரணம்: ஒரு formulaவின் படி, எல்லா மாணவர்களுக்குமான HRAஐ கணக்கிடுவது ஒரு arrayன் elementகளை ஸ்கேன் செய்வது ''For loop'''ன் புதிய மாறுநிலை Statementஐ நீக்குவது (ஒற்றை record) array elementஐ நீக்குவது முழு arrayஐ நீக்குவது ARGC மற்றும் ARGVன் மதிப்புகளை காட்டுவது உதாரணம்: ARGC = கொடுக்கப்பட்ட command line argumentகளின் எண்ணிக்கை + 1 ARGV மற்றும் ENVIRON array