Connecting to a MySQL Database - Tamil

448 visits



Outline:

ஒரு MySQL Databaseக்கு இணைத்தல் MySQL server propertyகளை configure செய்தல் MySQL serverஐ துவக்குதல் Database ஐ உருவாக்குதல் மற்றும் இணைத்தல் Database tableகளை உருவாக்குதல், அதற்கான இரு முறைகள்: sql editorஐ பயன்படுத்துதல் create table dialogueஐ பயன்படுத்துதல். SQL scriptஐ இயக்குதல்