Control flow and Event handling - Tamil

373 visits



Outline:

Initial equationஐ வரையறுப்பது if-else statementஐ பயன்படுத்துவது Plotting perspectiveஐ பயன்படுத்துவது Time மற்றும் state eventகளை கையாள்வது reinit( ) functionஐ வரையறுப்பது Messages browserல் errorகளை திருத்துவது Simulate பட்டனை பயன்படுத்துவது Simuate Setup optionஐ பயன்படுத்துவது Stop Timeஐ குறிப்பிடுவது When statementஐ பயன்படுத்துவது