Introduction to OMEdit - Tamil

745 visits



Outline:

OpenModelica என்றால் என்ன OMEdit என்றால் என்ன OMEditல் கண்ணோட்டங்கள் OMEditல் browserகள் OMEditல் iconகளை பார்ப்பது Libraries Browserல் இருந்து, ஒருClassஐ திறப்பது Thermal libraryஐ பயன்படுத்துவது HeatTransfer libraryஐ பயன்படுத்துவது Modelன் சரிநிலையை சரிபார்ப்பது Simulate பட்டனை பயன்படுத்துவது Conduction variableஐ பயன்படுத்தி plot செய்வது Re-simulate பட்டனை பயன்படுத்துவது Simulation setupஐ பயன்படுத்துவது Stop Timeஐ குறிப்பிடுவது புது Parametric Plot Windowஐ பயன்படுத்துவது முடிவுகளை எப்படி நீக்குவது

Width:906 Height:600
Duration:00:11:27 Size:7.1 MB

Show video info

Pre-requisite


No Pre-requisites for this tutorial.