Unlock the Power of Open Source! The " Linux New " SWAYAM Plus Course is live now and about 2,500 learners have already registered for it.

If you are a registered learner, the forum page is now active. Visit the page and get all your questions answered.

Access Modifiers in PERL - Tamil

716 visits



Outline:

PERLல் access modifierகள் 1. Private variable - my இது declare செய்யப்பட்ட blockன் உள் scope இருக்கும். 2. Lexically scoped variableகள்- local அவற்றிற்கு blockன் உள் தற்காலிக மதிப்பு கிடைக்கும். 3. Global variableகள் - our மற்றொரு packageன் உள், package பெயரை கொடுக்காமலேயே இவற்றை அணுகலாம்.