Arrays - Tamil

609 visits



Outline:

Array ஆனது Perl ல் data structureகளில் ஒன்று. Perl ல் Array, எந்த வகை data elementகளையும் கொண்டிருக்கலாம். Perl ல் Array, சேர்க்கப்படும் அல்லது அதிலிருந்து நீக்கப்படும் elementகளை பொருத்து நீளும் அல்லது சுருங்கும். Arrayன் கடைசி index: $#array Array ன் நீளம் இவ்வாறு கணக்கிடப்படுகிறது: $#array+1 அல்லது scalar (@array) அல்லது $length = @array Array ன் elementகள் இவ்வாறு பெறப்படுகிறது $arrayபெயர்[Elementன் index] For மற்றும் foreach loopகளை பயன்படுத்தி array ன் ஒவ்வொரு element ஐ யும் iterate செய்ய முடியும்