Blocks in Perl - Tamil

903 visits



Outline:

சிறப்பு blockகள் 1. Begin Define செய்தவுடன் compilation நேரத்தில் இந்த block இயங்குகிறது. Code இயக்கப்படுவதற்குமுன் ஏதேனும் சேர்க்கப்பட வேண்டும் எனில் அது இங்கே எழுதப்படுகிறது. 2. End இந்த block கடைசியில் இயக்கப்படுகிறது. கடைசியில் இயக்கப்பட வேண்டிய எதுவும் இங்கு எழுதப்படுகிறது. 3. UNITCHECK blockகள் 4. CHECK blockகள் 5. INIT blockகள்