Comments in Perl - Tamil

1579 visits



Outline:

Perl ல் Commentகள் இரு வகை commentகள் - 1. ஒரு வரி 2. பல வரி ஒரு வரி comment # குறியுடன் ஆரம்பிக்கிறது Code ன் ஒரு பகுதியை comment செய்ய பல வரி comment பயன்படுகிறது =cut =head அல்லது =begin =end = குறியுடன் ஆரம்பிக்கிறது