Data Structures - Tamil

3519 visits



Outline:

Perl 3 வகை data structureகளை வழங்குகிறது. 1. Scalar PERL ல் இதுதான் அடிப்படை data structure. இது Perl ல் variable ஐ declare செய்வது போன்று சுலபமானது. எ.கா $variable = 9; 2. Array இது data ன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பு. இது எந்த வகை elementகளையும் கொண்டிருக்கும். எ.கா @array = (1, 5, 6, ‘abc’, 7); 3. Hash இது data ன் ஒரு ஒழுங்கமைக்கப்படாத தொகுப்பு. இது key-மதிப்பு ஜோடி structure. இது எந்த வகை elementகளையும் கொண்டிருக்கும். எ.கா %hash = ( 'Name' => 'John', 'Department' => 'Finance' );