No questions yet
416 visits
Outline:CPAN moduleகளை download செய்வது 1. Linux OS: Download செய்வதற்கு பல வழிகள் உண்டு. டைப் செய்க: cpan, பின் Enterஐ அழுத்தவும். இது cpan promptஐ கொடுக்கும். டைப் செய்க: install module name 2. Windows OS: Windowsல் Perlஐ நிறுவுவதன் மூலம், PPM (Perl Package Module) என்ற utility நிறுவப்படுகிறது. டைப் செய்க: ppm install module name
CPAN moduleகளை download செய்வது 1. Linux OS: Download செய்வதற்கு பல வழிகள் உண்டு. டைப் செய்க: cpan, பின் Enterஐ அழுத்தவும். இது cpan promptஐ கொடுக்கும். டைப் செய்க: install module name 2. Windows OS: Windowsல் Perlஐ நிறுவுவதன் மூலம், PPM (Perl Package Module) என்ற utility நிறுவப்படுகிறது. டைப் செய்க: ppm install module name
Show video info
Pre-requisite