Exception and error handling in PERL - Tamil

421 visits



Outline:

Exception மற்றும் error ஐ கையாளுதல் ஒரு '''error''' நிகழும் போது, Exception மற்றும் error ஐ கையாளுதலானது programஐ மீட்க உதவுகிறது. Perl ல் பயன்படுத்தப்படும் methodகள்: 1. warn( ) 2. die( ) 3. eval( )