No questions yet
399 visits
Outline:Perl programல், fileகள் அல்லது moduleகளை சேர்ப்பது பின்வரும் methodகளை பயன்படுத்தி, Perl fileகள் அல்லது moduleகளை சேர்க்கலாம். 1. do: மற்ற fileகளில் இருந்து source codeஐ, தற்போதைய script fileளுக்குள் இது சேர்க்கிறது. 2. use: இது Perl module fileகளை மட்டுமே சேர்க்கிறது. Codeன் உண்மையான இயக்கத்திற்கு முன்பே, fileகள் சேர்க்கப்படுகின்றன. 3. require: இது Perl programகள் மற்றும் moduleகள் இரண்டையும் சேர்க்கிறது.
Perl programல், fileகள் அல்லது moduleகளை சேர்ப்பது பின்வரும் methodகளை பயன்படுத்தி, Perl fileகள் அல்லது moduleகளை சேர்க்கலாம். 1. do: மற்ற fileகளில் இருந்து source codeஐ, தற்போதைய script fileளுக்குள் இது சேர்க்கிறது. 2. use: இது Perl module fileகளை மட்டுமே சேர்க்கிறது. Codeன் உண்மையான இயக்கத்திற்கு முன்பே, fileகள் சேர்க்கப்படுகின்றன. 3. require: இது Perl programகள் மற்றும் moduleகள் இரண்டையும் சேர்க்கிறது.
Show video info
Pre-requisite