More Conditional statements - Tamil

601 visits



Outline:

if-elsif-else conditional statement குறிப்பிட்ட condition ஐ சோதிக்க பயன்படுகிறது. உண்மை எனில் அதற்கான தொகுதியை இயக்குகிறது. else எனில் முன்னிருப்பு else தொகுதியை இயக்குகிறது. switch என்பது conditional case statement. பூர்த்தியடையும் case இயக்கப்படுகிறது இல்லையெனில் முன்னிருப்பு case இயக்கப்படுகிறது.