Perl Module Library (CPAN) - Tamil

484 visits



Outline:

Perl Module Library Comprehensive Perl Archive Network(CPAN) moduleகளின் library ஆகும். 1. CPANல் ஏற்கெனவே உள்ள moduleகளை user பயன்படுத்தலாம் 2. மற்ற Perl userகள் பயன்படுத்த ஏதுவாக userஆல் உருவாக்கப்பட்ட புது moduleகளை CPAN க்கு upload செய்யலாம்.