Perl and HTML - Tamil

1012 visits



Outline:

Perl மற்றும் HTML 1. HTML pageகளை உருவாக்க, தேவைப்படும் HTML tagகளுடன் CGI scriptஐ உருவாக்கும் CGI moduleஐ Perl தருகிறது. 2. Headerஐ சேர்க்க, பக்கத்திற்கு fieldகளை சேர்க்க, formல் post செய்யப்பட்ட parameterகளின் மதிப்புகளை மீட்டெடுக்க, CGI moduleகள் வெவ்வேறு methodகளை தருகின்றன.