Referencing and Dereferencing - Tamil

495 visits



Outline:

Referencing: (Backward slash) \ ஐ சேர்ப்பதன் மூலம் ஒரு referenceஐ உருவாக்குவது பல்வேறு உதாரணங்களின் செயல்விளக்கம் உதாரணங்களுடன், scriptல் array reference / hash referenceன் elementகளை சேர்ப்பது, நீக்குவது மற்றும் அணுகுவது Dereferencing: Referenceஆல் குறிப்பிடப்பட்ட உண்மையான entityஐ பெறுவது பல்வேறு உதாரணங்களின் செயல்விளக்கம்