Special Variables in PERL - Tamil

541 visits



Outline:

1. Perlலில் special variableகளுக்கு ஒரு predefined மற்றும் சிறப்பு பொருள் உண்டு. 2. Punctuation characterகளுடன், வழக்கமான variable குறிகாட்டிகளான $, @, மற்றும் % ஆல், இந்த variableகள் குறிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு: $_, $!, $@