Variables in Perl - Tamil

702 visits



Outline:

Text stringகள், எண்கள் அல்லது arrayகள் போன்ற மதிப்புகளை சேமிக்க variableகள் பயன்படுத்தப்படுகின்றன PERL ல் அனைத்து variable களும் ஒரு $ குறியுடம் ஆரம்பிக்கும் PERL ல் ஒரு variable ஐ declare செய்தல்: $var_name = value; உ.தா: $count = 1; $stringVar = 'My Name is PERL';