while do while loops - Tamil

2199 visits



Outline:

1. while Loop ஒரு condition உண்மையாக இருக்கும்போது code ன் ஒரு தொகுதியை while loop இயக்குகிறது. 2. do-while loop do-while loop எப்போது code ன் பகுதியை ஒருமுறையாவது இயக்கும். பின் இது condition ஐ சோதித்து அது உண்மை எனில் loop ஐ மீண்டும் இயக்கும்.