Functions Advanced - Tamil

1015 visits



Outline:

Functions (Advanced) ஒரு functionஐ declare மற்றும் call செய்யும் போதும் நாம் function களுக்கு parameter களை pass செய்யலாம். function functionName($param1,$param2); // functionஐ call செய்யும்போது. function functionName($param1,$param2) { இயக்கவேண்டிய code; }