Functions Basic - Tamil

Play
Current Time 0:00
/
Duration Time 0:00
Remaining Time -0:00
Loaded: 0%
Progress: 0%
0:00
Fullscreen
00:00
Mute
Captions
  • captions off
  • English
  • Tamil

1368 visits



Outline:

Functions (Basic) பக்கத்தை load செய்யும்போது scriptஐ இயக்க, அதை நீங்கள் function ல் வைக்கலாம். ஒரு function ஐ call செய்வதன் மூலம் அந்த function இயக்கலாம். ஒரு பக்கத்தினுள் எங்கிருந்தும் நீங்கள் function ஐ call செய்யலாம். Syntax: function functionName() { இயக்கவேண்டிய code; }