MD5 Encryption - Tamil

1442 visits



Outline:

MD5 Encryption String ன் MD5 hash ஐ RSA Data Security ஐ பயன்படுத்தி கணக்கிடுவது, Inc.'s MD5 Message-Digest Algorithm மற்றும் அந்த hash ஐ கொடுப்பது (இது ஒரு வழி encrypting technique ஆகும் ) Syntax : string md5 ( string $str [, bool $raw_output = false ] ) Password களை encrypt செய்து database ல் சேமிப்பது.