MySQL Part 2 - Tamil

1587 visits



Outline:

MySQL (பகுதி 2) Database ஐ இணைத்தல் மற்றும் போலி data ஐ database உடன் இணைத்தல். mysql_connect("server_addr", "username", "password") - அங்கீகரிக்கப்பட்ட user மற்றும் password உடன் Database Server ஐ இணைத்தல். mysql_select_db("database_name") - இணைக்கப்பட்ட database server ல் database ஐ தேர்வுசெய்தல்.