MySQL Part 3 - Tamil

1039 visits



Outline:

MySQL (பகுதி 3) சில data களை database ல் எழுதுதல் ( Queryகளை INSERT மற்றும் UPDATE செய்தல் ) mysql_query('TYPE_HERE_YOUR_MYSQL_QUERY') - இந்த function நமது database ல் குறிப்பிட்ட Query களை இயக்க உதவும். INSERT QUERY - INSERT into table values ('att1', 'att2' , 'att3', 'att4' ,'att5') // Data ஐ table உடன் இணைக்கும் UPDATE QUERY - UPDATE table_name SET att1='xyz' // database table ல் ஏற்கனவே சேமித்துள்ள மதிப்புகளை Update செய்யும்.