MySQL Part 4 - Tamil

950 visits



Outline:

MySQL (பகுதி 4) Database table ல் இருந்து data ஐ பெறுதல் மற்றும் அதைக் காண்பித்தல். SELECT QUERY- SELECT * FROM table_name WHERE att1='abc' //இந்த Query database ல் att1 = abc என உள்ள இடத்தில் இருந்து மதிப்புபை கொடுக்கிறது mysql_num_rows() - நாம் கொடுத்துள்ள queryல் உள்ள row களின் எண்ணிக்கையை கொடுக்கிறது. ORDER BY - மதிப்புகளை database ல் இருந்து தேர்வுசெய்யும்போது output result ஐ வரிசைப்படுத்த பயன்படுகிறது. Descending order க்கு DESC ஐ பயன்படுத்துதல் / Ascending order க்கு ASC ஐ பயன்படுத்துதல்.