MySQL Part 5 - Tamil

Play
Current Time 0:00
/
Duration Time 0:00
Remaining Time -0:00
Loaded: 0%
Progress: 0%
0:00
Fullscreen
00:00
Mute
Captions
  • captions off
  • English
  • Tamil

1185 visits



Outline:

MySQL (பகுதி 5) mysql_fetch_assoc — result row ஐ associative array ஆக எடுக்கிறது. array mysql_fetch_assoc ( resource $result ) //பெறப்பட்ட row க்கு ஒத்துவரக்கூடிய associative arrayஐ கொடுக்கிறது மற்றும் internal data pointer முன்னோக்கி நகர்த்துகிறது. mysql_fetch_assoc() ஆனது optional second parameter க்கான MYSQL_ASSOC உடன் mysql_fetch_array() ஐ call செய்வதற்கு சமமானதாகும். அது associative array ஐ மட்டுமே கொடுக்கிறது.