what is the base of php?why we study php language?
1480 visits
Outline:PHP String Function கள் (பகுதி 1) strlen(string) - இந்த function string ல் உள்ள எண்கள் மற்றும் white spaces உள்ளிட்ட மொத்த character களையும் கணக்கிடுகிறது mb_substr(string,starting_position,no_of_characters) - இந்த function string ல் இருந்து குறிப்பிட்ட character மற்றும் குறிப்பிட்ட range ல் உள்ள character களையும் கொடுக்கிறது. explode("delimiter",string) - இந்த function ஒரு string ஐ உடைத்து array ஆக மாற்றுகிறது. எங்கே string ஐ உடைக்க வேண்டும் என்பதை அறிய Delimiter உதவி செய்கிறது. implode(string,"delimiter") - இந்த function array ஐ இணைத்து string ஆக மாற்றுகிறது. array element களை எப்படி இணைப்பது என்பதை அறிய delimiter பயன்படுகிறது. nl2br() - இந்த function content ஐ எழுதப்பட்ட வடிவிலேயே print செய்கிறது.
PHP String Function கள் (பகுதி 1) strlen(string) - இந்த function string ல் உள்ள எண்கள் மற்றும் white spaces உள்ளிட்ட மொத்த character களையும் கணக்கிடுகிறது mb_substr(string,starting_position,no_of_characters) - இந்த function string ல் இருந்து குறிப்பிட்ட character மற்றும் குறிப்பிட்ட range ல் உள்ள character களையும் கொடுக்கிறது. explode("delimiter",string) - இந்த function ஒரு string ஐ உடைத்து array ஆக மாற்றுகிறது. எங்கே string ஐ உடைக்க வேண்டும் என்பதை அறிய Delimiter உதவி செய்கிறது. implode(string,"delimiter") - இந்த function array ஐ இணைத்து string ஆக மாற்றுகிறது. array element களை எப்படி இணைப்பது என்பதை அறிய delimiter பயன்படுகிறது. nl2br() - இந்த function content ஐ எழுதப்பட்ட வடிவிலேயே print செய்கிறது.
Show video info
Pre-requisite