PHP String Functions Part 2 - Tamil

929 visits



Outline:

PHP String Function கள் (பகுதி 2) strrev(string) -இந்த function input செய்யப்பட்ட string ஐ தலைகீழாக்க உதவுகிறது. strtolower(string) - இந்த function string ல் உள்ள அனைத்து alphabatic character களையும் small/lower case form க்கு மாற்றியமைக்கும். strtoupper(string) - இந்த function string ல் உள்ள அனைத்து alphabatic character களையும் capital/upper case form க்கு மாற்றியமைக்கும். substr_count(string,sub_string,) - இது string ல் உள்ள குறிப்பிட்ட மதிப்புகளுடன் பொருந்தும் substring களை கணக்கிடுகிறது. அது integer valueஐ கொடுக்கிறது. substr_replace(original_string,string_to_replace) - இந்த function substring ன் content ஐ original string க்கு இடம் மாற்றுகிறது.