POST Variable - Tamil

1169 visits



Outline:

POST Variable built-in $__POST function, method="post" உடன் அனுப்பப்பட்ட படிவத்தில் இருந்து value களை சேகரிக்க உதவுகிறது. POST method உடன் ஒரு படிவத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் அனைவருக்கும் தெரியாது மற்றும் அனுப்ப வேண்டிய தகவலின் அளவுக்கு வரம்புகள் இல்லை.