Sending Email Part 3 - Tamil

965 visits



Outline:

மின்னஞ்சல் அனுப்புதல் (பகுதி 3) "Sendmail from not set in php dot ini" எனும் பிழையை சரிசெய்தல் "From:" header எனும் மின்னஞ்சலை உருவாக்குதல் மின்னஞ்சலை அனுப்ப local அல்லது external mail server ஐ பயன்படுத்துதல் ini_set () மற்றும் ini_get () function கள் முறையே internal php configuration option களை set செய்யவும் read செய்யவும் பயன்படுகின்றன