Sessions - Tamil

This is a sample video. To access the full content,
please Login

1803 visits



Outline:

Session கள் ஒரு PHP session variable ஆனது user session க்கான தகவலை சேமிக்கவும் setting களை மாற்றியமைக்கவும் பயன்படுகிறது. Session variables ஒரு ஒற்றை user பற்றிய தகவலை வைத்திருக்கின்றன, மேலும் ஒரு application ல் அனைத்து பக்கங்களுக்கும் இது கிடைக்கும். session_start() - ஒரு PHP Sessionஐ தொடங்குகிறது $_SESSION['variable_name']=value - value ஐ Session variable ல் சேமிக்கிறது. session_stop() - PHP Session ஐ நிறுத்துகிறது