No questions yet
922 visits
Outline:Simple Visitor Counter ஒவ்வொரு முறையும் refresh button அழுத்தப்பட்ட எண்ணிக்கையை வைத்து எத்தனை பயனர்கள் உங்கள் பக்கத்தைப் பார்வையிட்டார்கள் என்பதைக் கணக்கிடுவது fopen("file_name","parameter") ஒரு file ஐ திறக்கும் (இந்த file இல்லையெனில் அதை உருவாக்கி திறக்கும்). parameter mode ஐ வழங்குகிறது, writting mode க்கு w, append mode க்கு a file_get_contents("file_name")- file ன் content ஐ பெற இந்த function உதவி செய்கிறது. fwrite("file_name",variable) - இந்த function variable ல் உள்ள file value ஐ எழுதுகிறது.
Simple Visitor Counter ஒவ்வொரு முறையும் refresh button அழுத்தப்பட்ட எண்ணிக்கையை வைத்து எத்தனை பயனர்கள் உங்கள் பக்கத்தைப் பார்வையிட்டார்கள் என்பதைக் கணக்கிடுவது fopen("file_name","parameter") ஒரு file ஐ திறக்கும் (இந்த file இல்லையெனில் அதை உருவாக்கி திறக்கும்). parameter mode ஐ வழங்குகிறது, writting mode க்கு w, append mode க்கு a file_get_contents("file_name")- file ன் content ஐ பெற இந்த function உதவி செய்கிறது. fwrite("file_name",variable) - இந்த function variable ல் உள்ள file value ஐ எழுதுகிறது.
Show video info
Pre-requisite